அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்

0 comments
Mother-Mangalam

அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சுவைக்கு மங்களம்

எப்பிறப்பும் எய்தொணாத இயற்கையான சித்தியை
இப்பிறப்பில் என்கரத்தில் இசைந்தளிக்கும் சக்தியை
பஞ்ச பூத பேதமாய் பிரபஞ்சமாய் பிரசண்டமாய்
விஞ்சினாள் எனக்கு வீரளித்த தன்மையாய்

தாழ்விலாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்விலால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியால் கசிந்தலந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கு அநேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஒங்க என் கரத்தில் இசைந்தளிக்கும் சக்தியாம்
தந்து ஞான மூர்த்தியாம் தனித்து வைத்த சக்தியாம்

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

  • கந்தர் அலங்காரம்

    0 378

    அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

    View more
  • Thirunallar

    1 689

    The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

    View more
  • Vallalar Temple,

    0 456

    Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

    View more
  • Cheraman Juma

    0 379

    Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

    View more
  • சங்கராய சங்கராய

    0 377

    சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

    View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN